கொக்கோகம் மூலமும் உரையும் பாலியல் நிலை வரைபடங்கள் உடன்.
அதிவீரராமன் கொக்கோகம் - தம்பதிகளுக்கு மட்டுமே தரப்படும் வாழ்வு
நூல். மிகப் பழைய காலத்திலிருந்தே ஆண் பெண் தாம்பத்திய உறவு மிகவும்
புனிதமான உயர்ந்த கண்ணோட்டத்துடனேயே ஆராயப் பட்டிருக்கின்றது. நமது
மூதாதையர் மிகச் சிறந்த நூல்களை வகுத்திருக்கின்றனர். அவற்றுள் ஒன்று
இந்தக் கொக்கோகம் ஆகும். கொக்கோகத்தை இயற்றியவர் அதிவீரராம
பாண்டியன்.
இந்த ரதி ரகசியம், பாலியல் நிலை வரைபடங்கள் உடன் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நிலைக்கும் விளக்கம் மற்றும் படங்கள் உள்ளன.
ரதி ரகசியம் & காமசூத்ரா உடலுறவு நிலைகள் இந்த நூற்றாண்டு தம்பதிகளுக்கு ஏற்ற வகையில்.
பண்டைய கால ரதி ரகசியம் மற்றும் காமசூத்ரா உடலுறவு நிலைகள் இந்த நூற்றாண்டு தம்பதிகளுக்கு ஏற்ற வகையில்.
ஒவ்வொரு
உடலுறவு நிலைக்கும் விளக்கம் மற்றும் படங்கள் உடன்
வழங்கப்பட்டுள்ளது.
ரதி தந்திரம்.
இல்லறத்தில் இன்பம் பெருகச் செய்யும் வழிகள்.
ஆண், பெண் ஆரோக்கியம் மற்றும் தாம்பத்தியத்தில் இன்பம் பெருகச்
செய்யும் வழிகளும்.
ஒவ்வொரு ரதி தந்திரமும் விளக்கம்
மற்றும் படங்கள் உடன் வழங்கப்பட்டுள்ளது.