அதிவீரராமன் கொக்கோகம்
தம்பதிகளுக்கு மட்டுமே தரப்படும் வாழ்வு நூல். மிகப் பழைய காலத்திலிருந்தே
ஆண் பெண் தாம்பத்திய உறவு மிகவும் புனிதமான உயர்ந்த கண்ணோட்டத்துடனேயே
ஆராயப் பட்டிருக்கின்றது. நமது மூதாதையர் மிகச் சிறந்த நூல்களை
வகுத்திருக்கின்றனர். அவற்றுள் ஒன்று இந்தக் கொக்கோகம் ஆகும்.
ஒவ்வொரு உடலுறவு நிலைக்கும் விளக்கம் மற்றும் படங்கள் உடன்
வழங்கப்பட்டுள்ளது.
ஆடியோ (AUDIO) மற்றும் விளக்க படங்களை (ILLUSTRATIONS) நீங்கள் ON அல்லது
OFF செய்துகொள்ளும் வசதிகள் இந்த ஆன்லைன் புத்தகத்தில் உள்ளது.
பொருளடக்கம்
- காமதேவன் வணக்கம்
- நூலின் வரலாறு
- நூலின் பயன்
- ஆண் பெண் லட்சணம்
- அமுத நிலைகள் பதினைந்து
- பஞ்சபாணம் - ஐங்கணை எய்யும் இடங்கள்
- திதியும் கூடலும்
- மூவகை மாதரும் ஆடவரும்
- போகமும் இன்பமும்
- மூவகையினர் சேர்க்கைகள்
- வயதும் பருவமும்
- உவப்புடன் சேர்தல்
- பத்துச் சத்துவங்கள்
- நால்வகை மாதர்
- அன்பும் தகுதியும்
- நாடும் கூடலும்
- பல தேச பெண்கள்
- கூடல் விழா ஏற்பாடு
- பொருத்தமற்ற தழுவல்
- எட்டு வகை ஆலிங்கனம்
- இதழ் பருகல் எட்டுவகை
- நகக்குறி பதித்தல்
- பற்குறி பதித்தல்
- நால்வகைத் தாடனங்கள்
- அங்குலி யோகவகைகள்
- ஒத்த போகம்
- அகத் தொழில்கள்
- உத்தானித புணரும் முறைகள்
- உபசர்ப்பன வகைகள்
- லய வகைகள்
- உபரிசுரதம்
- முகரத வகைகள்
- ஊடலும் கூடலும்
- கலவிச் சிறப்பு
- பேரின்ப வாழ்வு